LIGHT OF TRUTH - P. Michael's Family Ministries

Blog

Greatness of the Creator

Posted by Michael Paul on September 9, 2014 at 9:40 PM

தேவனது மகத்துவங்கள்!

The Greatness of the Creator!

இயற்கையில் சிருஷ்டிகராகிய தேவனது மகத்துவங்களைக் காண்கிறோம்

When we study the Nature, we find out facts about the greatness of the Creator.

1.சிருஷ்டிகர் ஒப்பற்ற விண்வெளி ஞானி

The creator is the greatest Astronomer.

2. ஒப்பற்ற இரசாயன அறிஞர்

The greatest Chemist.

3. ஒப்பற்ற பௌதிக அறிஞர்

The greatest Physiologist.

4. ஒப்பற்ற மனோதத்துவ நிபுணர்

The greatest Psychologist.

5. ஒப்பற்ற கணக்கறிஞர்

The greatest Mathematician.

6. ஒப்பற்ற பூகோள வல்லுநர்

The greatest Geologist.

7. ஒப்பற்ற வன இயல் வல்லுநர்

The greatest Horticulturist.

8. ஒப்பற்ற நீர் இயல் வல்லுநர்

The greatest Hydrologist.

9. ஒப்பற்ற கட்டிட இயல் நிபுணர்

The greatest Architect.

10. ஒப்பற்ற ஓவியர்

The greatest Artist.

11. ஒப்பற்ற கவிஞர்

The greatest Poet.

12. ஒப்பற்ற மேலாளர்

The greatest Manager.

13. ஒப்பற்ற பொறியாளர்

The greatest Engineer and so on.

வேதாகமத்தில் சிருஷ்டிகராகிய தேவனது மேன்மையைக் காண்கிறோம்

In the Bible we find the following greatness of the Creator.

14. இரசாயனத்தில் இவர் தண்ணீரைத் திராட்ச இரசமாக்கினார்

In Chemistry, He turned water into wine. Jn. 2:9.

15. மனித இயலில் இவர் யாருமே பிறந்திராத அதிசயமான விதத்தில் கன்னியின் மைந்தராக அவதரித்தார்

In Biology, He was born of a virgin. Lk. 1:34

16. பொருளாதாரத்தில் இவர் 5 அப்பம் 2 மீனைக் கொண்டு 5000 பேரைப் போஷித்தார்

In Economics, He multiplied 5 Loaves & 2 Fish and fed over 5000 people. Mt.14:19.

17. பௌதிகத்தில் இவர் புவி ஈர்ப்பு விசையை மேற்கொண்டு வானத்துக்கு ஏறிச் சென்றார்

In Physics, He overcame the law of gravity by ascending into Heaven. Lk. 24:51.

18. சரித்திரத்தில் இவர்தான் ஆதியும் அந்தமுமானவர்

In History, He is the beginning and the End. Rev. 21:6.

19. அரசியலில் கர்த்தத்துவம் இவர் தோளின்மேல் இருக்கும்

In Politics, government shall be upon His shoulders. Isa. 9:6.

20. மதத்தில் இவர் மூலமாக அல்லாமல் யாரும் பிதாவினிடம் வர முடியாது

In Religion, no one comes to God the Father except through Him. Jn. 14:6.

21. மனிதனை உருவாக்க மண்ணின் தூளை உபயோகித்தார்

He used the dust to create human beings.

22. செங்கடலைப் பிரிக்க ஒரு கோலை உபயோகித்தார்

He used a rod to divide a sea.

23. ஒரு இராட்சதனை வீழ்த்தக் கூழாங்கல்லை உபயோகித்தார்

He used a pebble to play down a giant.

24. ஒரு தீர்க்கதரிசியைப் போஷிக்கக் காகத்தை உபயோகித்தார்

He used a crow to feed a great prophet.

25. 5000 பேரைப் போஷிக்க 5 அப்பம் 2 மீனை உபயோகித்தார்

He used 5 loaves and 2 fish to feed 5000 people.

26. மனுக்குலம் முழுவதையும் மீட்டிட 2 மரக் கட்டிகளையும் 3 ஆணிகளையும் உபயோகித்தார

He used 2 wooden blocks and 3 nails to deliver the entire mankind.

27. இவருக்கு வேலைக்காரர்கள் யாரும் இல்லை. ஆனால் இவரை எஜமான் என்று அழைத்தனர்

He had no servants, yet they called Him Master.

28. இவருக்குப் பட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால் இவரைப் போதகர் என்று அழைத்தனர்

He had no degrees, yet they called Him Teacher.

29. இவரிடம் மருந்து எதுவும் இல்லை. ஆனால் இவரை வைத்தியர் என்று அழைத்தனர்

He had no medicine, yet they called Him Healer.

30. இவரிடம் படைகள் எதுவும் இல்லை. ஆனாலும் இராஜாக்கள் இவருக்குப் பயந்தனர்

He had no army, yet Kings feared Him.

31. இவர் எந்த யுத்தமும் செய்யவில்லை. ஆனாலும் உலகம் முழுவதையும் வென்றுவிட்டார்

He won no military battles, yet He conquered the world.

32. இவர் ஒரு இராஜா. ஆனால் அடிமையைப் போலக் கொலப்பட்டார்.

He is a King. But He was killed like a slave.

33. இவரே நல்ல மேய்ப்பர். ஆனால் ஆட்டைப் போல சிலுவையில் பலியானார்.

He is the Good Shepherd, yet was sacrificed like a Lamb.

34. இவரே ஜீவத் தண்ணீர்.ஆனால் சிலுவையில் தாகமாயிருந்தார்.

He is the Living Water, yet was thirsty on the cross.

35. இவர் எந்தத் தவறும் செய்யவில்லை.ஆனாலும் சிலுவையில் இவரை அறைந்தார்கள்.

He committed no crime, yet they crucified Him.

36. இவரைக் கல்லறையில் அடக்கம் செய்து, கல்லறைக்கு முத்திரையும் வைத்துக் காவல் காத்தார்கள். ஆனாலும் 3-ஆம் நாளில் உயிர்தெழுந்தார். இன்றும் ஜீவிக்கிறார்.

He was buried in a tomb, yet He rose again and lives even today.

37. வன இயல் அறிஞர்கள் இவரை யூதா கோத்திரத்து சிங்கம் என்று அழைக்கின்றனர

Zoologists call Him, Lion Of Judah.

38. தாவர இயல் அறிஞர்கள் இவரை ஜீவ விருட்சம் என்று அழைக்கின்றனர்

Horticulturists call Him, Tree Of Life.

39. விவசாய இயல் அறிஞர்கள் இவரை நல்ல விதை என்று அழைக்கின்றனர்

Agriculturists call Him, Good Seed.

40. பூகோள இயல் அறிஞர்கள் இவரைப் பூர்வீகக் கன்மலை என்று அழைக்கின்றனர்

Geologists call Him, Rock Of Ages.

41. புத்தக வெளியீட்டாளர்கள் இவரை என்று விசுவாசத்தின் ஆசிரியர் அழைக்கின்றனர

Publishers call Him, Author Of Faith.

42. விரிவுரையாளர்கள் இவரைத் தேவனது ஞானம் என்று அழைக்கின்றனர்

Professors call Him, Wisdom Of God.

43. வாழ்க்கையின் பலவிதப் பிரச்சனைகளில் சிறைப்பட்டவர்கள் இவரை விடுவிப்பவர் என்று அழைக்கின்றனர்

Prisoners call Him The Deliverer.

44. அழகுக் கலைஞர்கள் இவரைப் பதினாயிரம் பேரில் சிறந்தோர் என்று அழைக்கின்றனர

Beauticians call Him, Fairest Of Ten Thousand.

 45. இவர்தான் வானாதி வானங்கள் கொள்ளாத இராஜாதி இராஜாவும் கர்த்தாதி கர்த்தாவும் தேவாதி தேவனுமாகிய இயேசுகிறிஸ்து.

He is JESUS CHRIST, who is Lord of Lords and King of Kings whom the Heaven of Heavens cannot contain.

 46. இவரை இரட்சகர் என்று அழைக்கிற அனுபவம் எனக்கு இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்கள் பாக்கியசாலிகள்

Those who can say, “I have the experience of calling Him my Saviour” are His blessed Children.

47. இவரை ஆண்டவராகவும் ஏற்றுக் கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

Those who have accepted Him as Lord are blessed Sons & Daughters.

48. இவரை எஜமானாகப் பின்பற்றுகிறவர்கள் மிகுந்த பலனைப் பரலோகில் பெற்று நித்திய நித்தியமாக அனுபவிப்பார்கள்.ஆனந்தமாக அவரோடு நீடூழி வாழ்வார்கள். வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அல்லேலுயா!

Those who follow Him as their Master will receive eternal rewards in Heaven and will enjoy them throughout eternity. They will live with Him in Heaven. They will continue to live with Him eternally. They will be living with Him for ever and ever. Halleluiah!

Bro. P. Michael

LIGHT OF TRUTH MINISTRIES

Email : [email protected]

Visit : http://pmyk.8m.com/

 

(If you like this write-up, kindly introduce this site and the above link to your relatives, to your friends, to Christians as well as to Servants of God known to you. Thank you.)


Categories: Belief, Evidences

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments