|
|
விசுவாசம்
ஆபகூக் 2:1-4.
சங். 23:1-6.
லூக். 7:1-10.
எபி. 11:1-6.
விசுவாசம் இருந்தால் பிரியமாயிருப்பது கூடுகிற காரியம்.
A. வருகையில்.
1. வருவார்.-லூக். 18:8.
2. அடையாளம் - Hologram
3. தேடுவார் - விசுவாசத்தை - அவிசுவாசியிடம் அல்ல. விசுவாசியிடம்.
B. ஜெபமா? விசுவாசமா?
1. ஜெபமே ஜெயம் - இது வேத வசனம் அல்ல - வாசகம்
2. விசுவாசமே ஜெயம் - 1 யோவான் 5:4.
C. விசுவாசம் எதற்கு?
1. இரட்சிக்கப்பட அப்.16:31. மத.1.21.
2. குணமாக - மாறக் 5:34.
3. பிழைக்க - கலா.3:11.
4. பிசாசை எதிர்க்க 1பேது.5:9, 8. யாக.4:7.
D. ஜெபிக்கலாமா?
1. எந்தத் தேவைக்கும் நாம் ஜெபிப்போமே மத7:7,8. யோவா..14.14.
2. விசுவாசம் தேவை. அதற்காக ஜெபிக்கலாமா?.
3. மத.21.22 - ஜெபிப்பதற்கு முன் விசுவாசம் இருக்க வேண்டும்.
4. அப்போஸ்தலர்கள் ஜெபித்தார்களே. -லூக். 17:5.
5. லூக். 17:6.இதுவே கிடைத்த பதில்.
6. எபி.13:8 - நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.
7. அன்று தந்த பதிலே இன்றும் தருவார்
8.ஜெபிப்பதற்கு முன் விசுவாசம் கிடைத்து விட்டால் அதன்பின் அதற்காக ஏன் ஜெபிக்க வேண்டும்?
E. பெறுவது எப்படி?
1. விசுவாசம் வரும் - ரோம 10:17
1a. Cometh by hearing - present continuous - வந்து கொண்டே இருக்கும்
2. தேவனது வசனத்தால் விசுவாசம் வரும்.
2a. வேதாகமத்தில் 1100-க்கும் அதிகமான அதிகாரங்கள்
2b. தினமும் 4 அதிகாரங்கள் வாசிக்கலாம் - விசுவாசம் வரும்
2c. வாசித்துக் கொண்டே இருந்தால் வந்து கொண்டே இருக்கும்.
F. யாரிடத்தில் இல்லை?
1. 2 தெச. 3:2- துன்மார்க்கரிடம் இல்லை,
2. ரோம் 12:3- விசுவாசிகளிடம் உண்டு.
G. அளவு கோல்
1. மத4.40 - இல்லை.
2. மத8.26 மத6.30 அற்பம்..
3. மத.15.28 - பெரிய .
4. ரோம் 4:19- பலமுள்ள
5. லூக். 7:9.இணையற்ற
5a. அளவில் வித்தியாசம் உண்டு
5b. இல்லை என்ற சூழ்நிலையிலும் வேதாகமம் மூலம் விசுவாசம் வரும்.
5c. அது அற்ப விசுவாசமாக இருந்தாலும் அதுவும் விசுவாசமே.
5d. அற்ப விசுவாசமும் அற்புதம் செய்யும்.
H. கர்த்தர் - நாம்.
1. எபி 12.1 (Eng. Heb.12:2) துவக்குவது கர்த்தர்..
1b. Amplifier-ஐ ON செய்வது போல.
2. 2 தெச. 1:3- வளர்ப்பது நாம். - மிகவும் பெருகும்
2a. Mike அருகில் நெருங்க நெருங்க அதிக சத்தம்.
2b. வேத வசனத்துடன் நெருங்க நெருங்க அதிக விசுவாசம்.
2c. அதிக விசுவாசம் - அதிக ஜெயம்.
3. விசுவாசம் வரும் - வளரும்.
3b. வந்து கொண்டே இருக்கும். வளர்ந்து கொண்டே இருக்கும்.
Dr. P. Michael
“VASANTHAM”, 10, Nalvar Street, Email : pmykweb@gmail.com
M.E.S. Road, Tambaram East, Follow us on : facebook.com/bropmichael
Chennai India 600 059 Visit : http/pmichael.webs.com
Mob : 98 41 71 94 61.......................... ..................
(If you like this write-up, inform your friends to visit this site)
Categories: Belief
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.