LIGHT OF TRUTH - P. Michael's Family Ministries

Blog

view:  full / summary

Audio Sermons - Tamil

Posted by Michael Paul on January 17, 2015 at 6:50 AM Comments comments (0)

Just Click & Listen. Download Not Necessary

 க்ளிக் பண்ணுங்கள். கேளுங்கள்.. டவுன்லோட் தேவையில்லை.

புயல் Storm

கர்த்தர் கொந்தளிப்பை அமர்த்துவாரா?

நாம் சுமக்கிற பாரம் கர்த்தருக்குத் தெரியுமா?

எனது பாரம் வித்தியாசமானதாயிற்றே! இளைப்பாறுதல் உண்டா?

கர்த்தர் அழைக்கிறபடி செயல்படுவது சிரமமாக இருக்கிறதே!

கர்த்தரை ஏற்றுக்கொண்ட பிறகும் சுழல் காற்று வருகிறதே!

பாரப்பட்டு ஜெபிக்கிறோம். கர்த்தரோ அமைதியாக இருக்கிறாரே!

ஆபத்தில் என்ன செய்ய வேண்டும்?

சீஷர்களால் புயலை ஏன் அமர்த்த முடியவில்லை?

வாழ்க்கையின் புயல்களை அடக்க என்ன செய்ய வேண்டும்?

Storm - D புயல் - D

http://picosong.com/fzEN

Storm - C புயல் - C

http://picosong.com/fzQD

Storm - B புயல் - B

http://picosong.com/fgMM

Storm - A புயல் - A

Link Under preparation

------------ ----------- ----------- ------------- -------

பைபிள் அ,ஆ,இ,ஈ தமிழில் - A

Listen to : Bible A,B,C,D in Tamil- A

Link Under preparation

பைபிள் அ,ஆ,இ,ஈ தமிழில் - B

Listen to : Bible A,B,C,D in Tamil - B

http://picosong.com/ffYe

பைபிள் அ,ஆ,இ,ஈ தமிழில் - C

Listen to : Bible A,B,C,D in Tamil - C

http://picosong.com/f46x

பைபிள் அ,ஆ,இ,ஈ தமிழில் - D

Listen to : Bible A,B,C,D in Tamil - D

http://picosong.com/f5vc

--------- ---------- -----------

Blessings - 2 Kinds ஆசீர்வாதங்கள் இரு வகை தமிழில்

Blessings - 2 Kinds - C

ஆசீர்வாதங்கள் இரு வகை தமிழில் - C

http://picosong.com/fzai

Blessings - 2 Kinds - B

ஆசீர்வாதங்கள் இரு வகை தமிழில் - B

http://picosong.com/fzaL

Blessings - 2 Kinds - A

ஆசீர்வாதங்கள் இரு வகை தமிழில் - A

Link Under preparation

-------- --------- --------- -------- -------- ----------

விசுவாசம் Faith

தேவனுக்குப் பிரியமாயிருப்பது எப்படி?

ஜெபம் மட்டும்தானே ஜெயம்?

எவைகளுக்கு விசுவாசம் தேவை?

விசுவாசம் தேவை. அதற்காக ஜெபிக்கலாமா?

யாரிடம் விசுவாசம் உண்டு?

விசுவாசத்தின் அளவுகள் எவை?

கர்த்தர்தானே துவக்க வேண்டும்?

Faith - D

விசுவாசம் - D

http://picosong.com/fzM5

Faith - C

விசுவாசம் - C

http://picosong.com/fziQ

Faith - B

விசுவாசம் - B

http://picosong.com/fzi4

Faith - A

விசுவாசம் - A

Link Under preparation

------------- -------------- ------------- ---------------

Clock_Age_Passover

கடிகாரம்-நபர்-பஸ்கா

Link Under preparation

Cloth_Stars_Israelites

துணி-நட்சத்திரம்-இஸ்ரவேலர்

Link Under preparation

-------- --------- --------- --------------

தேவ ஊழியருக்குப் பிரச்சனை வருமா?

மருத்துவம் நோயாளிப் பெண்ணுக்கு உதவியதா?

கர்த்தரைப் பற்றி அப்பெண்ணுக்கு எப்படித் தெரியும்?

பெண்மணி சுகமாவதற்கு ஜனங்கள் உதவினார்களா?

சுகம் கிடைத்ததா? எப்படி?

யவீருவின் மகளுக்கு என்ன நேர்ந்தது ?

யவீருவின் நம்பிக்கைக்குக் கிடைத்த பதில் என்ன?

Jairus - D யவீரு - D

http://picosong.com/fa2R

Jairus - D யவீரு - C

http://picosong.com/fTUi

Jairus - D யவீரு - B

http://picosong.com/fzWs

Jairus - D யவீரு - A

Link Under preparation

--------- ---------- ---------- ---------

Easter Evidences - D

ஈஸ்டர் ஆதாரங்கள் - D

http://picosong.com/fzGB

Easter Evidences - C

ஈஸ்டர் ஆதாரங்கள் - C

http://picosong.com/fzGL

Easter Evidences - B

ஈஸ்டர் ஆதாரங்கள் - B

http://picosong.com/fzrD

Easter Evidences - A

ஈஸ்டர் ஆதாரங்கள் - A

Link Under preparation


Audio Sermons

Posted by Michael Paul on January 9, 2015 at 10:10 AM Comments comments (0)

Just Click & Listen. Download Not Necessary.

கிளிக் பண்ணுங்கள் - கேளுங்கள்.

டவுன்லோட் தேவையில்லை

---- ----- ------- ------ ----- --------- -- ----

பெராக்கா   Berachah

தினந்தோறும் பயன்படுத்த வேண்டிய ஆவிக்குரிய ஆயுதம் எது?

நன்மைக்காக ஸ்தோத்திரம் செலுத்தலாம். தீமைக்காகவுமா? ஏன்? எப்படி?

கர்த்தர் நமக்காக யுத்தம் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?

கேளுங்கள்: பெராக்கா தமிழ் D

Listen to : 'Berachah_Tamil_D'

http://picosong.com/fCWx

கேளுங்கள்: பெராக்கா தமிழ் C

Listen to : 'Berachah_Tamil_C'

http://picosong.com/fe52

கேளுங்கள்: பெராக்கா தமிழ் B

Listen to : 'Berachah_Tamil_B'

http://picosong.com/fkpk

கேளுங்கள்: பெராக்கா தமிழ் A

Listen to : 'Berachah_Tamil_A'

Link Under preparation

---- ----- ------- ------ ----- --------- -- ----

அதிசயங்களைக் காணப் பண்ணுவார்

God will show Wonders

யார் யார் மூலம்?

எந்த இடங்களிலிருந்து?

நமது ஈடுபாடு இருந்தால்தானே அதிசயம் நடக்கும்?

பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது. அதிசயம் நடக்குமா?

வேதாகம பக்தர்களுக்கு நடந்தது. நமக்கு நடக்குமா?

Wonders - F     அற்புதங்கள் - F

http://picosong.com/fauh

Wonders - E     அற்புதங்கள் - E

http://picosong.com/famp

Wonders - D    அற்புதங்கள் - D

http://picosong.com/famD

Wonders - C    அற்புதங்கள் - C

http://picosong.com/famZ

Wonders - B    அற்புதங்கள் - B

http://picosong.com/famV

Wonders - A    அற்புதங்கள் - A

Link Under preparation

---- ----- ------- ------ ----- --------- -- ---- 

காண்கிறவர், கேட்கிறவர், நினைக்கிறவர்

God Sees, Listens & Remembers

கர்த்தர் யாரைக் காண்கிறார்?

கர்த்தர் எப்போது காண்கிறார்?

பிரச்சனையில் தவிக்கிறேனே! என்னைக் காண்பாரா?

கர்த்தர் யாரைக் கேட்கிறார்?

கர்த்தர் எப்போது கேட்கிறார்?

அங்கலாய்ப்புடன் ஜெபிக்கிறேனே, என் குரல் கேட்பாரா?

கர்த்தர் யாரை நினைக்கிறார்?

கர்த்தர் எப்போது நினைக்கிறார்?

நான் என்ன செய்ய வேண்டும்?

எல்லோரும் என்னை மறந்துவிட்டார்களே! கர்த்தரும் மறந்துவிடுவாரா?

God Sees, Listens & Remembers - D

தேவன் காண்கிறார் கேட்கிறார் நினைக்கிறார் - D

http://picosong.com/fag2

God Sees, Listens & Remembers - C

தேவன் காண்கிறார் கேட்கிறார் நினைக்கிறார் - C

http://picosong.com/fajJ

God Sees, Listens & Remembers - B

தேவன் காண்கிறார் கேட்கிறார் நினைக்கிறார் - B

http://picosong.com/faXg

God Sees, Listens & Remembers - A

தேவன் காண்கிறார் கேட்கிறார் நினைக்கிறார் - A

Link Under preparation

--- ----- ------- ------ ----- --------- -- ---- 

Christmas - 5Women

தமிழில் கிறிஸ்மஸ் செய்தியைக் கேளுங்கள்.

கிறிஸ்மஸ் - 5 பெண்மணிகள் -Part D

Christmas5Women-Part D

http://picosong.com/4ifv

கிறிஸ்மஸ் - 5 பெண்மணிகள் -Part C

Christmas5Women-Part C

http://picosong.com/4if3

கிறிஸ்மஸ் - 5 பெண்மணிகள் -Part B

Christmas5Women-Part B

http://picosong.com/4i9s

கிறிஸ்மஸ் - 5 பெண்மணிகள் -Part A

Christmas5Women-Part A

Link Under preparation

Greatness of the Creator

Posted by Michael Paul on September 9, 2014 at 9:40 PM Comments comments (0)

தேவனது மகத்துவங்கள்!

The Greatness of the Creator!

இயற்கையில் சிருஷ்டிகராகிய தேவனது மகத்துவங்களைக் காண்கிறோம்

When we study the Nature, we find out facts about the greatness of the Creator.

1.சிருஷ்டிகர் ஒப்பற்ற விண்வெளி ஞானி

The creator is the greatest Astronomer.

2. ஒப்பற்ற இரசாயன அறிஞர்

The greatest Chemist.

3. ஒப்பற்ற பௌதிக அறிஞர்

The greatest Physiologist.

4. ஒப்பற்ற மனோதத்துவ நிபுணர்

The greatest Psychologist.

5. ஒப்பற்ற கணக்கறிஞர்

The greatest Mathematician.

6. ஒப்பற்ற பூகோள வல்லுநர்

The greatest Geologist.

7. ஒப்பற்ற வன இயல் வல்லுநர்

The greatest Horticulturist.

8. ஒப்பற்ற நீர் இயல் வல்லுநர்

The greatest Hydrologist.

9. ஒப்பற்ற கட்டிட இயல் நிபுணர்

The greatest Architect.

10. ஒப்பற்ற ஓவியர்

The greatest Artist.

11. ஒப்பற்ற கவிஞர்

The greatest Poet.

12. ஒப்பற்ற மேலாளர்

The greatest Manager.

13. ஒப்பற்ற பொறியாளர்

The greatest Engineer and so on.

வேதாகமத்தில் சிருஷ்டிகராகிய தேவனது மேன்மையைக் காண்கிறோம்

In the Bible we find the following greatness of the Creator.

14. இரசாயனத்தில் இவர் தண்ணீரைத் திராட்ச இரசமாக்கினார்

In Chemistry, He turned water into wine. Jn. 2:9.

15. மனித இயலில் இவர் யாருமே பிறந்திராத அதிசயமான விதத்தில் கன்னியின் மைந்தராக அவதரித்தார்

In Biology, He was born of a virgin. Lk. 1:34

16. பொருளாதாரத்தில் இவர் 5 அப்பம் 2 மீனைக் கொண்டு 5000 பேரைப் போஷித்தார்

In Economics, He multiplied 5 Loaves & 2 Fish and fed over 5000 people. Mt.14:19.

17. பௌதிகத்தில் இவர் புவி ஈர்ப்பு விசையை மேற்கொண்டு வானத்துக்கு ஏறிச் சென்றார்

In Physics, He overcame the law of gravity by ascending into Heaven. Lk. 24:51.

18. சரித்திரத்தில் இவர்தான் ஆதியும் அந்தமுமானவர்

In History, He is the beginning and the End. Rev. 21:6.

19. அரசியலில் கர்த்தத்துவம் இவர் தோளின்மேல் இருக்கும்

In Politics, government shall be upon His shoulders. Isa. 9:6.

20. மதத்தில் இவர் மூலமாக அல்லாமல் யாரும் பிதாவினிடம் வர முடியாது

In Religion, no one comes to God the Father except through Him. Jn. 14:6.

21. மனிதனை உருவாக்க மண்ணின் தூளை உபயோகித்தார்

He used the dust to create human beings.

22. செங்கடலைப் பிரிக்க ஒரு கோலை உபயோகித்தார்

He used a rod to divide a sea.

23. ஒரு இராட்சதனை வீழ்த்தக் கூழாங்கல்லை உபயோகித்தார்

He used a pebble to play down a giant.

24. ஒரு தீர்க்கதரிசியைப் போஷிக்கக் காகத்தை உபயோகித்தார்

He used a crow to feed a great prophet.

25. 5000 பேரைப் போஷிக்க 5 அப்பம் 2 மீனை உபயோகித்தார்

He used 5 loaves and 2 fish to feed 5000 people.

26. மனுக்குலம் முழுவதையும் மீட்டிட 2 மரக் கட்டிகளையும் 3 ஆணிகளையும் உபயோகித்தார

He used 2 wooden blocks and 3 nails to deliver the entire mankind.

27. இவருக்கு வேலைக்காரர்கள் யாரும் இல்லை. ஆனால் இவரை எஜமான் என்று அழைத்தனர்

He had no servants, yet they called Him Master.

28. இவருக்குப் பட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால் இவரைப் போதகர் என்று அழைத்தனர்

He had no degrees, yet they called Him Teacher.

29. இவரிடம் மருந்து எதுவும் இல்லை. ஆனால் இவரை வைத்தியர் என்று அழைத்தனர்

He had no medicine, yet they called Him Healer.

30. இவரிடம் படைகள் எதுவும் இல்லை. ஆனாலும் இராஜாக்கள் இவருக்குப் பயந்தனர்

He had no army, yet Kings feared Him.

31. இவர் எந்த யுத்தமும் செய்யவில்லை. ஆனாலும் உலகம் முழுவதையும் வென்றுவிட்டார்

He won no military battles, yet He conquered the world.

32. இவர் ஒரு இராஜா. ஆனால் அடிமையைப் போலக் கொலப்பட்டார்.

He is a King. But He was killed like a slave.

33. இவரே நல்ல மேய்ப்பர். ஆனால் ஆட்டைப் போல சிலுவையில் பலியானார்.

He is the Good Shepherd, yet was sacrificed like a Lamb.

34. இவரே ஜீவத் தண்ணீர்.ஆனால் சிலுவையில் தாகமாயிருந்தார்.

He is the Living Water, yet was thirsty on the cross.

35. இவர் எந்தத் தவறும் செய்யவில்லை.ஆனாலும் சிலுவையில் இவரை அறைந்தார்கள்.

He committed no crime, yet they crucified Him.

36. இவரைக் கல்லறையில் அடக்கம் செய்து, கல்லறைக்கு முத்திரையும் வைத்துக் காவல் காத்தார்கள். ஆனாலும் 3-ஆம் நாளில் உயிர்தெழுந்தார். இன்றும் ஜீவிக்கிறார்.

He was buried in a tomb, yet He rose again and lives even today.

37. வன இயல் அறிஞர்கள் இவரை யூதா கோத்திரத்து சிங்கம் என்று அழைக்கின்றனர

Zoologists call Him, Lion Of Judah.

38. தாவர இயல் அறிஞர்கள் இவரை ஜீவ விருட்சம் என்று அழைக்கின்றனர்

Horticulturists call Him, Tree Of Life.

39. விவசாய இயல் அறிஞர்கள் இவரை நல்ல விதை என்று அழைக்கின்றனர்

Agriculturists call Him, Good Seed.

40. பூகோள இயல் அறிஞர்கள் இவரைப் பூர்வீகக் கன்மலை என்று அழைக்கின்றனர்

Geologists call Him, Rock Of Ages.

41. புத்தக வெளியீட்டாளர்கள் இவரை என்று விசுவாசத்தின் ஆசிரியர் அழைக்கின்றனர

Publishers call Him, Author Of Faith.

42. விரிவுரையாளர்கள் இவரைத் தேவனது ஞானம் என்று அழைக்கின்றனர்

Professors call Him, Wisdom Of God.

43. வாழ்க்கையின் பலவிதப் பிரச்சனைகளில் சிறைப்பட்டவர்கள் இவரை விடுவிப்பவர் என்று அழைக்கின்றனர்

Prisoners call Him The Deliverer.

44. அழகுக் கலைஞர்கள் இவரைப் பதினாயிரம் பேரில் சிறந்தோர் என்று அழைக்கின்றனர

Beauticians call Him, Fairest Of Ten Thousand.

 45. இவர்தான் வானாதி வானங்கள் கொள்ளாத இராஜாதி இராஜாவும் கர்த்தாதி கர்த்தாவும் தேவாதி தேவனுமாகிய இயேசுகிறிஸ்து.

He is JESUS CHRIST, who is Lord of Lords and King of Kings whom the Heaven of Heavens cannot contain.

 46. இவரை இரட்சகர் என்று அழைக்கிற அனுபவம் எனக்கு இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்கள் பாக்கியசாலிகள்

Those who can say, “I have the experience of calling Him my Saviour” are His blessed Children.

47. இவரை ஆண்டவராகவும் ஏற்றுக் கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

Those who have accepted Him as Lord are blessed Sons & Daughters.

48. இவரை எஜமானாகப் பின்பற்றுகிறவர்கள் மிகுந்த பலனைப் பரலோகில் பெற்று நித்திய நித்தியமாக அனுபவிப்பார்கள்.ஆனந்தமாக அவரோடு நீடூழி வாழ்வார்கள். வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அல்லேலுயா!

Those who follow Him as their Master will receive eternal rewards in Heaven and will enjoy them throughout eternity. They will live with Him in Heaven. They will continue to live with Him eternally. They will be living with Him for ever and ever. Halleluiah!

Bro. P. Michael

LIGHT OF TRUTH MINISTRIES

Email : [email protected]

Visit : http://pmyk.8m.com/

 

(If you like this write-up, kindly introduce this site and the above link to your relatives, to your friends, to Christians as well as to Servants of God known to you. Thank you.)


Answers In Meetings! - Part 3

Posted by Michael Paul on August 21, 2014 at 9:05 AM Comments comments (0)

 You conduct Meetings!

We answer questions!

நீங்கள் கூட்டம் நடத்துங்கள்.

நாங்கள் பதில் அளிக்கிறோம்.

நீங்கள் கூட்டங்களை எங்களுக்காக ஒழுங்கு செய்து நடத்துங்கள்.

You arrange and conduct meetings for us.

அல்லது உங்கள் போதகருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த விவரத்தைத் தயவுசெய்து தெரிவியுங்கள்.

Or... Please pass on this information to your Pastor, to your Relatives and to your Friends.

 

உங்கள் போதகர் நடத்துகிற கூட்டங்களுக்கு உங்கள் போதகரது அழைப்பின்பேரில் நாங்கள் வந்து அந்தக் கூட்டங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்திகளில் அல்லது இந்த http://pmichael.webs.com இணைய தளத்தின் Blog பகுதியில் உள்ள செய்திகளில் கர்த்தரது நடத்துதலின்படி தேவ செய்திகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அளிப்போம்.

On your Pastor's Invitation we will come to your Pastor's Meetings and will deliver God's Word as per God's guidance from the list of messages given below or from the other list given under the Blog section in this Website http://pmichael.webs.com either in English or in Tamil.

இது கேள்வி பதில் கூட்டம் அல்ல. ஆனால், நாங்கள் அளிக்கிற செய்திகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் இருக்கும்.

These are not Question & Answer Meetings. But, the answers to the questions given below under the corresponding message will be in the messages.

கலந்து கொள்கிறவர்கள் கண்டிப்பாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

Those who attend these meetings will surely be blessed.

இந்த http://pmichael.webs.com இணைய தளத்தின் Podcast பகுதியில் தேவ கிருபையால் நான் அளித்த நோவா, உயிர்தெழுந்தார், இறைவன் இருக்கிறாரா, வேதம், வருகை போன்ற ஆடியோ செய்திகளைத் தயவுசெய்து கேளுங்கள்.

Under the Podcast section in this Website http://pmichael.webs.com please listen to a few of my audio messages such as Noah, Easter, Does God exist, Bible, Second Coming etc., which I have delivered by His grace.

என்னைப் பற்றி அறியவும் கர்த்தர் என்னைக் கிருபையாகப் பயன்படுத்திய சபைகளின் பட்டியலைப் பார்க்கவும் தயவுசெய்து http://pmyk.8m.com என்ற இணைய தளத்தைப் பார்வையிடுங்கள்.

Please visit http://pmyk.8m.com to see my profile and the list of Churches, where the Lord graciously used me.

Your Brother in Christ,

P. Michael

கிறிஸ்துவில் உங்கள் சகோதரன்,

P.மைக்கேல்

Always reply to [email protected]

தொடர்புக்கு: [email protected]


பிரியம்

Pleasing Unto God

கர்த்தருக்குப் பிரியமாக வாழக் கர்த்தர்தானே கிருபை தர வேண்டும்?

வேதம் கூறுகிற சில பிரியம் எவை?

உண்மையாகவே பிரியமாக வாழ்ந்து காட்டியவர்கள் உண்டா?

கர்த்தருக்குப் பிரியமாக இருக்க எது முக்கியத் தேவை?

பிரியமானவராக வாழ்ந்து என்ன பயன்?

 

சாத்தான்

Satan

சாத்தானது வேறு பெயர்கள் எவை?

அவன் என்னென்ன செய்கிறான்?

இவன் கெர்ச்சிக்கிற சிங்கமாமே! நான் ஜெயிக்க முடியுமா?

உத்தரவு கேட்டு பக்தர் யோபுவிடமே சென்றானே! என்னிடம் வருவானா?

சாத்தான் விஷயத்தில் நான் செய்ய வேண்டியவை எவை?

 

யோசபாத்

Jehoshaphat

இராஜாவாகிய யோசபாத்துக்குத் தேவ காரியங்களில் ஈடுபாடு இருந்ததா?

யோசபாத்துக்கு ஐசுவரியம் எப்படி வந்தது?

யோசபாத் ஒரு இராஜா. ஆகவே இவருக்கும் ஊழியத்துக்கும் சம்பந்தம் உண்டா?

யோசபாத் பெரியவர் ஆனாரா? எப்படி?

ஆகாபுடன் உறவு வைத்தது சரியா?

ஆகாபுக்கு உதவ சம்மதித்தது சரியா?

தவறு செய்த யோசபாத் தப்பித்தாரா?

 

ஜெபங்கள்

Prayers

வேதாகம பக்தர்கள் எத்தனை விதமாக ஜெபித்தனர்?

ஜெப வேளை பற்றி வேதம் கூறுவது என்ன?

அலுவல் மிக்க இக்காலத்தில் ஜெபிப்பது எப்படி?

 

வருகை

Parousia

யூதர்களும் மேசியா வருவார் என்றுதானே சொல்கிறார்கள்?

வருகை பற்றி நாம் செய்ய வேண்டியவை எவை?

இரட்சிக்கப்ப்படும்போது உள்ளத்தில் வந்தாரே! அதுதானே வருகை?

வருகை பற்றி வேதத்தில் உண்டு! ஆனால் உலகில் சான்று உண்டா?

இஸ்ரேலுக்கும் வருகைக்கும் உள்ள சம்பந்தம் என்ன?

 

வானம், பூமி

Heaven & Earth

தேவன் சிருஷ்டித்தாரா? எப்படி?

வானம், பூமி பற்றி விஞ்ஞானமும் வேதமும் கூறுவது என்ன?

கர்த்தர் வானமளவு பெரிய தேவனா?

வானம், பூமி பற்றி வேதத்தில் மட்டும் கூறப்பட்டுள்ள இரகசியம் என்ன?

 

தேவனது கை

God's Hand

யோபுவின் கையின் கிரியைகள் பற்றி சாத்தான் கூறியது பொய்யா?

யோபுவுக்கு விரோதமாகக் கை நீட்டும்படி சாத்தான் கூறினானே! கை நீட்டியது சாத்தானா, தேவனா?

சாத்தானின் கைக்கும் தேவனது கைக்கும் வேறுபாடுகள் எவை?

 

நோவா

Noah

இரட்சிப்பு எப்படி வரும் என்று பவுலடியார் கூறுகிறார்?

தேவ பிள்ளைகளுக்கு தேவன் கிருபை தருகிறார். ஆனால் அவிசுவாசிகளுக்கு?

நோவாவின் பிள்ளைகள் பற்றிய இரகசியம் என்ன?

நோவாவுக்கும் தேவனது கண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

வெள்ளம் வந்தபோது பேழைக்குள் மற்றவர்கள் வந்திருக்கலாமே!

வெள்ளம் மோதியடித்தும் பேழை உடையவில்லையே!

 

அதிசயங்களைக் காணப் பண்ணுவார்

God will show Wonders

யார் யார் மூலம்?

எந்த இடங்களிலிருந்து?

நமது ஈடுபாடு இருந்தால்தானே அதிசயம் நடக்கும்?

பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது. அதிசயம் நடக்குமா?

வேதாகம பக்தர்களுக்கு நடந்தது. நமக்கு நடக்குமா?

 

யவீரு & பெண்மணி

Jairus & The Woman

தேவ ஊழியருக்குப் பிரச்சனை வருமா?

மருத்துவம் நோயாளிப் பெண்ணுக்கு உதவியதா?

கர்த்தரைப் பற்றி அப்பெண்ணுக்கு எப்படித் தெரியும்?

பெண்மணி சுகமாவதற்கு ஜனங்கள் உதவினார்களா?

சுகம் கிடைத்ததா? எப்படி?

யவீருவின் மகளுக்கு என்ன நேர்ந்தது ?

யவீருவின் நம்பிக்கைக்குக் கிடைத்த பதில் என்ன?

 

கொடுத்தல்

Giving

கர்த்தர் கொடுக்கச் சொல்கிறாரா?

மோசேயின் காலத்தில் எப்படிக் கொடுத்தார்கள்?

பணம் தீமைதானே!

இயேசுவானவர் தரித்திரர் ஆனாரே! அவரது அடிச் சுவடுகளில் அல்லவா நாம் நடக்க வேண்டும்?

நன்மை வந்தாலும் நிலைப்பதில்லையே, ஏன்?

கொடுக்காதவர்களும் நன்றாக இருக்கிறார்களே!

எதையும் எதிர்பார்க்காமல் கொடுப்பதுதானே நல்லது!

முதலில் கர்த்தர் கொடுக்கட்டும், பிறகு நான் கொடுப்பேன், என்ன, சரியா நான் சொல்வது!

இரட்சிக்கப்பட்டபோது காணிக்கை கொடுத்து இரட்சிக்கப்படவில்லையே!

அப்போஸ்தலர்களிடமே வெள்ளியும் பொன்னும் இல்லையே! நமக்கு எதற்கு?

ஐஸ்வரியவான்தான் வெறுமையாய்த் திரும்பினான். கொடுப்பதால் பணக்காரரானால் நமக்கும் இதே நிலைதானே!

Bro. P. Michael

LIGHT OF TRUTH MINISTRIES

Email : [email protected]

Visit : http://pmyk.8m.com/

 

(If you like this write-up, kindly introduce this site and the above link to your relatives, to your friends, to Christians as well as to Servants of God known to you. Thank you.)


We Answer Questions in Meetings - Part 2

Posted by Michael Paul on July 24, 2014 at 10:45 AM Comments comments (0)

You conduct Meetings!

We answer questions!

நீங்கள் கூட்டம் நடத்துங்கள்.

நாங்கள் பதில் அளிக்கிறோம்.


உங்கள் போதகர் நடத்துகிற கூட்டங்களுக்கு உங்கள் போதகரது அழைப்பின்பேரில் நாங்கள் வந்து அந்தக் கூட்டங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்திகளில் அல்லது இந்த http://pmichael.webs.com இணைய தளத்தின் Blog பகுதியில் உள்ள செய்திகளில் கர்த்தரது நடத்துதலின்படி தேவ செய்திகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அளிப்போம்.

On your Pastor's Invitation we will come to your Pastor's Meetings and will deliver God's Word as per God's guidance from the list of messages given below or from the other list given under the Blog section in this Website http://pmichael.webs.com either in English or in Tamil.


நாங்கள் அளிக்கிற செய்திகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் இருக்கும்.

The answers to the questions given below under the corresponding message will be in the messages.


கலந்து கொள்கிறவர்கள் கண்டிப்பாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

Those who attend these meetings will surely be blessed.


Your Brother in Christ,

P. Michael


கிறிஸ்துவில் உங்கள் சகோதரன்,

P.மைக்கேல்


Always reply to [email protected]

தொடர்புக்கு: [email protected]



இறைவன் இருக்கிறாரா?

Does God Exist?

கடவுள் இருக்கிறாரா அல்லது அவர் நம் கற்பனையா?

கடவுள் இல்லை என்று பலர் முழங்கிக் கொண்டிருக்கிறார்களே!

அவ்வாறு கூறுகிறவர்களுக்கு வேறு எதாவது கடவுள் உண்டா?

உலகில் ஒரு சிலர்தானே கடவுளைத் தேடுகிறார்கள்!

எதையாவது நாம் காண்பித்து 'இதைக் கடவுள்தான் செய்கிறார்' என்று நிரூபிக்க முடியுமா?

'கடவுள் மரித்துவிட்டார்' என்று கூறியிருக்கிறார்களே!

பிரபஞ்சத்தைக் (Universe) கட்டுப்படுத்தக் கடவுள் என்ற ஒருவர் தேவையா? தன்னைத்தானே அது கட்டுப் படுத்திக் கொள்கிறதல்லவா!

மனிதன் சந்திரனில் கால் வைத்துவிட்டதால் விண்வெளியைக் கைப்பற்றி விட்டதாகக் கூறுவதை நாம் மறுக்க முடியுமா?

தற்போது எத்தனையோ கண்டுபிடிப்புகள்,வசதிகள் இருப்பதால் கடவுள் எதற்குத் தேவை என்று மனிதன் கேட்கிறானே!

கடவுள் இல்லை என்று விஞ்ஞானம் நிரூபித்து விட்டதா?

விண்வெளியில் உண்டான மாபெரும் வெடியில்தானே (Big Bang) உலகம் உண்டாயிற்று என்று கூறுகிறார்கள்!

எல்லாவித விஞ்ஞானத் துறைகளிலும் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெறுவதால் கடவுளைப்பற்றி விஞ்ஞானிகள் நினைப்பதில்லையே!

நாமோ, விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ள இக்காலத்தில் கடவுள், இறைவன் என்று பேசிக் கொண்டிருக்கிறோமே! இது சரியா?

விஞ்ஞானமும் கிறிஸ்தவமும் ஒன்றையொன்று எதிர்ப்பவைதானே!

சிருஷ்டிக்கப்பட்டவைகளைக் கண்களால் காண்கிறோம். அவ்வளவுதான்! சிருஷ்டித்தது யார் என்றெலாம் அறிவுள்ளவர்கள் கேள்வி கேட்க மாட்டார்களே!

கடவுளை நம்மால் காண்பிக்க முடிவதில்லை! அப்படிக் காண்பிக்க முடியாத கடவுளை நம்பும்படி மனிதனை நாம் கட்டாயப் படுத்தலாமா?

கடவுள் பற்றிய விவரங்கள் கட்டுக் கதைதானே! அவைகளில் நம் நேரத்தை வீணடிக்காமல் ஏழையின் புன்சிரிப்பில் இறைவனைக் காண்கிற ஆக்க பூர்வமான செயல்களில் நாம் ஈடுபடலாமே!

 

 

 வேதம் ஒப்பற்றது

Bible is Unique

வேதம் மனிதர்கள் எழுதியதுதானே!

ஏதோ ஒருசில மொழிகளில்தானே வேதம் வெளியிடப்படுகிறது!

வேதாகமத்தைவிட எத்தனையோ சிறந்த விற்பனைப் புத்தகங்கள் இருக்கின்றனவே!

வேதாகமம் கிறிஸ்தவ வீடுகளில் மட்டும்தானே இருக்கிறது!

உலகில் வேதத்தை நம்புகிறவர்கள் கொஞ்சப் பேர்தானே!

வேதாகமத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் இல்லை, அல்லவா!

அரசியல், குடும்பம், படிப்பு போன்ற நடைமுறை காரியங்களுக்கும் வேதாகமத்திற்கும் தொடர்பு இல்லை, அல்லவா!

வேதத்தின் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் யூகங்கள்தானே! ஏதோ சில நிறைவேறிவிட்டன.இன்னும் எத்தனையோ நிறைவேறாமல் இருக்கின்றனவே!

வேதாகமத்தைப் பகிரங்கமாகப் பலர் இன்னும் எதிர்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்!

வேதாகமத்தைப் படித்தால் புரியவிலையே!

கிறிஸ்தவர்களுக்கு மட்டும்தானே வேதம்?

வேதம் பழைய புத்தகமாயிற்றே! இந்த ராக்கெட் யுகத்திற்கு ஏற்றதா?

வேதத்தின் கதைகளை அன்று நம்பினார்கள்! அறிவு வளர்ந்த இக்காலத்தில் நம்ப முடியுமா?

 

 


நேரத்தைக் கையாளுதல்

Time Management

 

 


தனித்தாள் ஊழியம்

Personal Evangelism

 

 


கிறிஸ்மஸில்... பெண்கள்,மேய்ப்பர்கள், சாஸ்திரிகள்

In Christmas...

Women, Shepherds & Wisemen

 

 


கிறிஸ்மஸ் -

ஏன் பிறந்தார்? எப்படிப் பிறந்தார்?

Christmas - Why was He born? How was He born?

 

 


குருத்தோலை ஞாயிறு

Palm Sunday

 

இந்த http://pmichael.webs.com இணைய தளத்தின் Blog பகுதியில் Audio Messages என்ற தலைப்பின் கீழ் கேள்விகள் உள்ளன.

Questions are under the Audio Messages title in Blog section in this http://pmichael.webs.com Website.


 


சிலுவையும் வாக்கும்

Cross & Word

 

 

இந்த http://pmichael.webs.com இணைய தளத்தின் Blog பகுதியில் Audio Messages என்ற தலைப்பின் கீழ் கேள்விகள் உள்ளன.

Questions are under the Audio Messages title in Blog section in this http://pmichael.webs.com Website.



சிலுவையும் வாழ்வும்

Cross & Life

 

இந்த http://pmichael.webs.com இணைய தளத்தின் Blog பகுதியில் Audio Messages என்ற தலைப்பின் கீழ் கேள்விகள் உள்ளன.

Questions are under the Audio Messages title in Blog section in this http://pmichael.webs.com Website.

 

 


சிலுவையும் வாய்ப்பும்

Cross & Opportunity

இந்த http://pmichael.webs.com இணைய தளத்தின் Blog பகுதியில் Audio Messages என்ற தலைப்பின் கீழ் கேள்விகள் உள்ளன.

Questions are under the Audio Messages title in Blog section in this http://pmichael.webs.com Website.

 

 


சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்!

He Rose as He Foretold!

இந்த http://pmichael.webs.com இணைய தளத்தின் Blog பகுதியில் Audio Messages என்ற தலைப்பின் கீழ் கேள்விகள் உள்ளன.

Questions are under the Audio Messages title in Blog section in this http://pmichael.webs.com Website.

 

 


அபிஷேகம்

Anointing

 

 


தீர்க்கதரிசனங்கள்

Prophets & Prophecies

 


Bro. P. Michael

LIGHT OF TRUTH MINISTRIES

Email : [email protected]

Visit : http://pmyk.8m.com/

 

(If you like this write-up, kindly introduce this site and the above link to your relatives, to your friends, to Christians as well as to Servants of God known to you. Thank you.)


Questions answered in Meetings!

Posted by Michael Paul on July 10, 2014 at 11:05 AM Comments comments (0)

You conduct Meetings!

We answer questions!

நீங்கள் கூட்டம் நடத்துங்கள்.

நாங்கள் பதில் அளிக்கிறோம்.

 

நீங்கள் கூட்டங்களை எங்களுக்காக ஒழுங்கு செய்து நடத்துங்கள்.

 You arrange and conduct meetings for us.

 


அல்லது உங்கள் போதகருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த விவரத்தைத் தயவுசெய்து தெரிவியுங்கள்.

Or... Please pass on this information to your Pastor, to your Relatives and to your Friends.

 


உங்கள் போதகர் நடத்துகிற கூட்டங்களுக்கு உங்கள் போதகரது அழைப்பின்பேரில் நாங்கள் வந்து அந்தக் கூட்டங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்திகளில் அல்லது இந்த http://pmichael.webs.com இணைய தளத்தின் Blog பகுதியில் உள்ள செய்திகளில் கர்த்தரது நடத்துதலின்படி தேவ செய்திகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அளிப்போம்.

On your Pastor's Invitation we will come to your Pastor's Meetings and will deliver God's Word as per God's guidance from the list of messages given below or from the other list given under the Blog section in this Website http://pmichael.webs.com either in English or in Tamil.

 

இது கேள்வி பதில் கூட்டம் அல்ல. ஆனால், நாங்கள் அளிக்கிற செய்திகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் இருக்கும்.

 

These are not Question & Answer Meetings. But, the answers to the questions given below under the corresponding message will be in the messages.

 

கலந்து கொள்கிறவர்கள் கண்டிப்பாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

Those who attend these meetings will surely be blessed.

 

இந்த http://pmichael.webs.com இணைய தளத்தின் Podcast பகுதியில் தேவ கிருபையால் நான் அளித்த நோவா, உயிர்தெழுந்தார், இறைவன் இருக்கிறாரா, வேதம், வருகை போன்ற ஆடியோ செய்திகளைத் தயவுசெய்து கேளுங்கள்.

 

Under the Podcast section in this Website http://pmichael.webs.com please listen to a few of my audio messages such as Noah, Easter, Does God exist, Bible, Second Coming etc., which I have delivered by His grace.

என்னைப் பற்றி அறியவும் கர்த்தர் என்னைக் கிருபையாகப் பயன்படுத்திய சபைகளின் பட்டியலைப் பார்க்கவும் தயவுசெய்து http://pmyk.8m.com என்ற இணைய தளத்தைப் பார்வையிடுங்கள்.

 

Please visit http://pmyk.8m.com to see my profile and the list of Churches, where the Lord graciously used me.

 

Your Brother in Christ,

P. Michael

கிறிஸ்துவில் உங்கள் சகோதரன்,

P.மைக்கேல்

Always reply to [email protected]

தொடர்புக்கு: [email protected]


 விசுவாசம் Faith

தேவனுக்குப் பிரியமாயிருப்பது எப்படி?

ஜெபம் மட்டும்தானே ஜெயம்?

எவைகளுக்கு விசுவாசம் தேவை?

விசுவாசம் தேவை. அதற்காக ஜெபிக்கலாமா?

யாரிடம் விசுவாசம் உண்டு?

விசுவாசத்தின் அளவுகள் எவை?

கர்த்தர்தானே துவக்க வேண்டும்?

 

புயல் Storm

கர்த்தர் கொந்தளிப்பை அமர்த்துவாரா?

நாம் சுமக்கிற பாரம் கர்த்தருக்குத் தெரியுமா?

எனது பாரம் வித்தியாசமானதாயிற்றே! இளைப்பாறுதல் உண்டா?

கர்த்தர் அழைக்கிறபடி செயல்படுவது சிரமமாக இருக்கிறதே!

கர்த்தரை ஏற்றுக்கொண்ட பிறகும் சுழல் காற்று வருகிறதே!

பாரப்பட்டு ஜெபிக்கிறோம். கர்த்தரோ அமைதியாக இருக்கிறாரே!

ஆபத்தில் என்ன செய்ய வேண்டும்?

சீஷர்களால் புயலை ஏன் அமர்த்த முடியவில்லை?

வாழ்க்கையின் புயல்களை அடக்க என்ன செய்ய வேண்டும்?

 


தேவ சித்தம் God's Will

தேவ சித்தத்தைத் தவிர வேறு சித்தங்கள் உண்டா?

எது நம் வாழ்வில் சித்தம் என்று கேட்டு ஜெபிக்கலாமா?

சித்தத்தின்படி நடக்கட்டும் என்று இருந்து விடலாம், அல்லவா?

என்னதான் ஜெபித்தாலும் அவர் சித்தம்தானே நடக்கும்?

எப்போதும் 'கர்த்தருக்கு சித்தமானால்' என்றுதானே சொல்ல வேண்டும்?

தேவ சித்தத்தை அறிய முடியுமா? எப்படி?

கர்த்தர் சித்தத்தை மறைக்கிறாராமே!


இல்லை No

இல்லை என்று வேதம் கூறுகிறதா?

எவை இல்லை? யாருக்கு?

யார் என்ன செய்வதில்லை?

யார் என்ன ஆவதில்லை?

இல்லை என்பதில் என்ன இருக்கிறது?


ஜெபம் Prayer

யார் ஜெபிக்கக் கூடாது?

யார் ஜெபிக்காமல் இருக்கக் கூடாது?

யார் ஜெபிக்க வேண்டும்?

ஜெபிக்காமலே பதில் வருகிறதே!

ஜெபித்தும் பதில் வரவில்லையே!

யாரிடம் ஜெபிக்க வேண்டும்?

எந்த நிலையில் ஜெபிக்க வேண்டும்?

எதன்படி ஜெபிக்க வேண்டும்?

எதோடு ஜெபிக்க வேண்டும்?

எது இல்லாமல் ஜெபிக்க வேண்டும்?

 


அறிக்கை Confession

எதன்படி அறிக்கை செய்ய வேண்டும்?

யார் யாரது அறிக்கை பற்றிக் கவனிக்க வேண்டும்?

சொல்லாதவைகள் நடந்திருக்கின்றனவே!

அறிக்கை செய்தபடி நடந்திருக்கிறதா?

இயேசுவானவரும் பக்தர்களும் அறிக்கை செய்தனரா?

விசுவாசம்தானே ஜெயம்! அது போதுமே! அறிக்கை எதற்கு?

பிரச்சனையைப் பேசாமல் இருக்க முடியவில்லையே!

விவேகமா - விசுவாசமா? எது முக்கியம்?

ம் ..விசுவாசிப்போம்...கிடைக்கிறதா என்று பார்க்கலாம்

விசுவாசித்தும் பயன் இல்லையே!

நடக்காததைக் கூறுவது பொய்தானே!

வாக்குத்தத்தங்கள் இருந்தும் என்ன பயன்!


ஆசீர்வாதங்கள் Blessings

எவைகளில் ஆசீர்வாதம்?

ஜெப ஆசீர்வாதம் - கேட்டார், கேட்கிறார், கேட்பார்

பிரச்சனைகளில் ஆசீர்வாதம் - தப்புவித்தார் - தப்புவிக்கிறார் - தப்புவிப்பார்

வாழ்க்கையில் ஆசீர்வாதம் - ஆசீர்வதித்தார் - ஆசீர்வதிக்கிறார் - ஆசீர்வதிப்பார்

எத்தனை வித ஆசீர்வாதங்கள்?

 


வேத வாசிப்பு Bible Reading

ஏன் அலசிப் பார்க்க வேண்டும்?

எப்படி ஆழமாய்ப் பார்ப்பது?

இரண்டைப் பார்ப்பதன் நன்மை என்ன?

ஈவைப் பார்த்து அறிய வேண்டியது என்ன?

 


வெட்கப்படுவதில்லை

We will not be Ashamed

யார் வெட்கப்படுவதில்லை?

யார் கர்த்தரது ஆடு?

வெட்கப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

வெட்கப்ப்பட்டுவிட்டேன். இனி என் நிலை என்ன?

 


மாற வேண்டும்!

I Must Change!

மற்றவர்கள் மாறாமல் இருக்கிறார்களே!

அதனால்தானே துன்பப்படுகிறேன்!

ஆதாமின் தவறுக்கு ஏவாள்தானே காரணம்?

நான் மனிதன்தானே! அதனால்தான் கோபப்படுகிறேன்!

நான் மாற வேண்டுமா? மாற முடியுமா?

எவைகளில் மாற்றம் தேவை?


உப்பு Salt

யார் எதற்கு உப்பு?

யார் எதற்கு வெளிச்சம்?

யார், யாருக்கு சாட்சி?

பலிக்கும் உப்புக்கும் என்ன சம்பந்தம்?

உப்பு எவைகளைக் குறிக்கிறது?

உப்பு என்ன செய்யக் கூடியது?

உப்பு எப்படிப்பட்டது?

உப்புக்கு என்ன சிறப்புத் தன்மைகள் உண்டு?

உப்பை வேதம் என்னவாக சித்தரிக்கிறது?

உப்புக்கும் தேவ பிள்ளைக்கும் உள்ள சம்பந்தம் எவை?


இரட்சிப்பு Salvation

ஒரே இரட்சகர். ஆகவே ஒரே இரட்சிப்புதானே?

எருசலேம் செல்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் அல்லவா!

தேவனே மக்களை இரட்சிக்கலாமே!

யார் பாவிகள்?

யார், யார் இரட்சிக்கப்பட முடியும்? எப்படி?

இரட்சிக்கப்படாத பாவிகளோடு இயேசு நாதர் புசித்தாரே!


ஆவி, ஆத்துமா, சரீரம்

Spirit, Soul & Body

ஆவியாயிருக்கிற தேவனுக்கு ஆத்துமா உண்டா?

மிருகங்களுக்கு ஆவியும் ஆத்துமாவும் உண்டா?

நாம் இருப்பது சரீரத்தில்! ஆகவே சரீரத்திற்குத்தானே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

மனிதன் தேவனைத் தேடுவது ஏன்?

இரட்சிப்பு என்பது மறுபடியும் பிறப்பது! சரீரத்திலா மறுபடியும் பிறந்தோம்?

கிறிஸ்தவர் அல்லாதவர்களும் ஆன்மா பற்றிப் பேசுகிறார்களே!

ஆவி, ஆத்துமா என்பது என்ன?


காண்கிறவர், கேட்கிறவர், நினைக்கிறவர்

God Sees, Listens & Remembers

கர்த்தர் யாரைக் காண்கிறார்?

கர்த்தர் எப்போது காண்கிறார்?

பிரச்சனையில் தவிக்கிறேனே! என்னைக் காண்பாரா?

கர்த்தர் யாரைக் கேட்கிறார்?

கர்த்தர் எப்போது கேட்கிறார்?

அங்கலாய்ப்புடன் ஜெபிக்கிறேனே, என் குரல் கேட்பாரா?

கர்த்தர் யாரை நினைக்கிறார்?

கர்த்தர் எப்போது நினைக்கிறார்?

நான் என்ன செய்ய வேண்டும்?

எல்லோரும் என்னை மறந்துவிட்டார்களே! கர்த்தரும் மறந்துவிடுவாரா?

Bro. P. Michael

LIGHT OF TRUTH MINISTRIES,

Email : [email protected]

Visit : http://pmyk.8m.com/

 

(If you like this write-up, kindly introduce this site and the above link to your relatives, to your friends, to Christians as well as to Servants of God known to you. Thank you.)


Audio Messages

Posted by Michael Paul on September 20, 2013 at 8:40 AM Comments comments (0)

Bro. P. Michael,

LIGHT OF TRUTH MINISTRIES


Always reply to [email protected]

 


Dear Brother / Sister / Pastor in Christ,

அன்புள்ள சகோதரர், சகோதரி, பாஸ்டர் அவர்களுக்கு,

 

Greetings in the name of our Lord Jesus Christ.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.


To know about me, you are welcome to visit my webpage by clicking the link given at the bottom.

என்னைக் குறித்து அறிய கீழே உள்ள இணைய தள முகவரியைப் பார்வையிடலாம்.

 

 In this Website, you can read deeper truth Spiritual Messages in the BLOGS Section in Tamil and in English.

இந்த இணைய தளத்தில் Blogs என்ற பகுதியில் ஆவிக்குரிய செய்திகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நீங்கள் படிக்கலாம்.

  

In this Website, you can read Spiritual Messages in the PDF Files in the DOCUMENTS Section.

இந்த இணைய தளத்தில் Documents என்ற பகுதியில் ஆவிக்குரிய செய்திகள் உள்ள PDF File-களைப் படிக்கலாம்


In this Website, you can listen to deeper spiritual messages listed below in MP3 Files in the PODCASTS Section. Listeners have said that these were useful.

பயனுள்ள செய்திகள் என்று கேட்டவர்கள் கூறிய கீழே குறிப்பிட்டுள்ள ஆவிக்குரிய ஆழமான MP3 செய்திகளை இந்த இணைய தளத்தில் Podcasts என்ற பகுதியில் நீங்கள் கேட்கலாம்


You will know afterwards that the time you spent was not a waste.

இதற்காக நீங்கள் ஒதுக்குகிற நேரம் வீணல்ல என்பதைப் பிறகு அறிந்து கொள்வீர்கள்.


You can either give or send these to others by post after writing on CDs.

இவைகளை நீங்கள் மற்றவர்களுக்கு CD-யில் write செய்து கொடுக்கலாம் அல்லது தபாலில் அனுப்பலாம்.


Lord Jesus Christ is coming back to earth soon. Let the Scripture go forth before His coming and let the people of the world be blessed.

கர்த்தர் இயேசு சீக்கிரம் திரும்பி வருகிறார். அதற்கு முன் பரிசுத்த வேதாகமத்தின் வசனங்கள் செல்லட்டும். மக்கள் ஆசீர்வதிக்கப்படட்டும்.


Introduce these by E-mail or through your magazine to Non-Christians, Christians, Relatives, Friends, Pastors, Full Time or Part Time Servants of God, who are known to you.

இவைகளை உங்களுக்கு அறிமுகமான கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போதகர்களுக்கும் முழு நேர மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கும் ஈமெயிலில் அல்லது உங்கள் பத்திரிகை மூலம் அறிமுகப்படுத்துங்கள்.

  

By the grace of God I am sharing the Word of God in the Churches and Meetings on invitation. Please pray.

அழைக்கப்படுகிற சபைகள், கூட்டங்களில்  தேவ தூதளிக்கிறேன். ஜெபியுங்கள்.


List of deeper spiritual messages in MP3 Files in the PODCASTS Section.

Podcasts என்ற பகுதியில் உள்ள ஆவிக்குரிய ஆழமான MP3 செய்திகள் :


*Mysteries of the Cross - Palm Sunday - குருத்தோலை பவனி

*Mysteries of the Cross - Cross & Word - சிலுவையும் வாக்கும்

*Mysteries of the Cross - Cross & Life - சிலுவையும் வாழ்வும்

*Mysteries of the Cross - Cross & Chance - சிலுவையும் வாய்ப்பும்

*Mysteries of the Cross - Easter - சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்

*God, Word & Second Coming - தேவன், வேதம், வருகை

 

Some of the questions answered in these messages:

இந்த செய்திகளில் பதில் அளிக்கப்படுகிற கேள்விகளில் சில:



*Mysteries of the Cross - Palm Sunday - குருத்தோலை பவனி

எருசலேமில் பவனி வந்தவர் யூதரின் இராஜாவா?

இராஜா, கழுதை மீதா பவனி வருவார்?

பவனியில் வந்தது கழுதையா குட்டியா?

இது பற்றி சுவிசேஷகர்கள் வித்தியாசமாக எழுதி இருக்கிறார்களே!

பூமாலை அணிவிப்பது அல்லது பொன்னாடை போர்த்துவது மரியாதை. ஆனால் மரக் கிளைகள் மரியாதையா?

விளம்பரம் செய்ய வசதி இல்லாத காலத்தில் எருசலேம் பவனியில் திரள் கூட்ட மக்கள் கலந்து கொண்டது எப்படி?


பவனி சென்ற வழியாக இரண்டாம் வருகையில் செல்வாரா? அது அடைக்கப்பட்டிருக்கிறதே!

 

*Mysteries of the Cross - Cross & Word - சிலுவையும் வாக்கும்

சிலுவை, தண்டனைக் கருவி. அதைக் குறித்து மேன்மை பாராட்ட முடியாதே!

கர்த்தரது சிலுவை மரணம் தோல்விதானே?

சிலுவை விவரமும் தினசரி செய்தி போலத்தானே!

மனிதராகிய இயேசுநாதர் மற்ற மனிதர்களுக்காக மரிக்க முடியுமா?

யூதர்கள் கல் எறிந்துதானே கொல்வார்கள்! சிலுவை மரணம் ஏன்?

யூதர்களுக்கு பதிலாக ரோமர்கள் சிலுவை தண்டனையை கொடுத்தது ஏன்?

காடிதானே வேதனையைக் குறைத்தது?

எல்லா மரணம் போலக் கர்த்தரின் மரணம் இயற்கைதானே!

சுகம் அளித்த அங்கியை போர் வீரர்கள் கிழித்திருப்பர்களே!

 ரோமர்கள் வழக்கமாக கால் எலும்புகளை முறிப்பார்கள்.

கள்வரின் கால் எலும்புகளை முறித்தார்களாம்.

கர்த்தரின் எலும்புகளை முறிக்கவில்லையாம். அப்படியா?

சிலுவையில் மரித்த உடல் கல்லறைக்கு எப்படி சென்றது?

 



*Mysteries of the Cross - Cross & Life - சிலுவையும் வாழ்வும்

நாமும் சிலுவையில் அறையப்படவேண்டுமா?

கிறிஸ்தவர்களுக்காகத்தானே இயேசுவானவர் மரித்தார்?

அவர் பாவங்களை சுமந்தார். நாம் எதையும் சுமக்க வேண்டாம் அல்லவா!

இரவில் விசாரித்தார்களா? ஏன், இரகசிய கொலையா?

தமது கொள்கைக்காக மரித்தாரா?

சிலுவை மணி நேரத்தை சுவிசேஷகர்கள் வித்தியாசமாக எழுதி இருக்கிறார்களே!

பஸ்கா பலிக்கும் கல்வாரி பலிக்கும் என்ன சம்பந்தம்?

சிலுவையில் அறையப்பட்டவர் தேவ குமாரரா?

தேவ குமாரரை மரணம் மேற்கொள்ளுமா?

சிலுவை மரணம் அவருக்கு அதிர்ச்சியா?

வேறு வழி இல்லாமல் மரிக்க ஒப்புக்கொடுத்தாரா?

அற்புதங்கள் செய்தவர் ஏன் சிலுவையிலிருந்து இறங்கவில்லை?

இது பாவத்தின் சம்பளமாகிய மரணமா?

இரத்தம் சிந்த வந்தார். சவுக்கடி பட்டபோதே ஏன் மரிக்கவில்லை?

சிலுவையில் பாவ விடுதலை மட்டுமா? சாபத்திற்கு?

எல்லாருக்காகவும் மரித்தார். எல்லாரும் இரட்சிக்கப் பட்டவர்கள்தானே!

வியாதிகளை சுமந்தாராமே! இன்னும் நோயாளிகள் இருக்கிறார்களே!

அவர் சாபங்களை சுமந்தாராம். நாம் ஏன் அதை முறிக்க வேண்டும்?

 

*Mysteries of the Cross - Cross & Chance - சிலுவையும் வாய்ப்பும்

சிலுவையின் மேல் விலாசத்தை சுவிசேஷகர்கள் வித்தியாசமாக எழுதி இருக்கிறார்களே!

இராஜா என்று பிலாத்து எழுதியது மரியாதைதானே?

பிலாத்து கை கழுவினான். தப்பித்துக் கொள்வான், அல்லவா!

யூதாஸை சிநேகிதனே என்றாரே, இது சரியா?

காட்டிக் கொடுத்தது யூதாஸ் மீது திணிக்கப்பட்டதா?

காட்டிக் கொடுத்த பாவம் செய்தேன் என்று யூதாஸ் சொன்னானே, மன்னிக்கப் பட்டிருப்பான், அல்லவா!

சேவல் கூவியது பற்றி சுவிசேஷகர்கள் வித்தியாசமாக எழுதி இருக்கிறார்களே!


*Mysteries of the Cross - Easter - சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்

மரித்த எல்லாக் கல்லறை போலத்தானே இயேசு நாதரின் கல்லறையும்!

இயேசு நாதருக்குரிய மரியாதை எல்லா தலைவர்களுக்கும் இருப்பது போலத்தானே!

மற்றவர்களது சடலங்களைக் கொண்டு போகிற இடமும் கிறிஸ்தவர்கள் கொண்டு போகிற இடமும் ஒன்றுதானே!

உயிர்த்தெழுதல் உண்டா?

உயிர்ப்பிக்கப்படுதல், உயிரோடு எழுப்புதல், உயிர்த்தெழுதல் இவை எல்லாம் என்ன? குழப்பமாக இருக்கிறதே!

கேலண்டர்களில் ஈஸ்டர் இல்லையே!

கல்லறையின் கல்லைப் புரட்டியதால்தானே வெளியே வர முடிந்தது!

சீஷர்கள் பார்த்தது தவறான கல்லறையாமே!

சடலத்தைத் திருடிவிட்டு உயிர்த்தெழுந்தார் என்று கூறினார்களா?

நேரில் பார்த்தது பிரம்மையா?

சீஷர்கள் மட்டும்தானே பார்த்தார்கள்!

 

*God, Word & Second Coming - தேவன், வேதம், வருகை

 

தேவன்

வானம் பூமியை படைத்தது யார் என்று எந்த விஞ்ஞானியும் கூறவில்லை. ஆகவே இவை தானாக வந்தவைதானே!

காண்பிக்க முடியாத கடவுளை நம்ப சொல்கிறார்கள். இது நியாயமா?

 

வேதம்

மனிதர்கள்தானே வேதத்தை எழுதினார்கள்!

கதை புத்தகங்களில் ராஜாக்களின் பெயர்கள் இருக்கின்றன. அது போலத்தானே வேதாகமமும்!

 

வருகை

நான்தான் இயேசு என்று சொல்வார்கள் என்று கர்த்தர் சொன்னார். இதுவரை யாரும் அப்படி சொல்லவில்லையே!

எந்தத் தேதியில் இயேசுநாதர் வருவார் என்றுகூட யாரும் சொல்லவில்லையே!

 

இவை அனேகரது சந்தேகங்கள். இந்த செய்திகளைக் கேட்டு நீங்களே பதில்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

இந்த தமிழ் ஆடியோ செய்திகளை நீங்கள் CD-யில் நகல் எடுக்கலாம் அதாவது write பண்ணலாம். மற்றவர்களுக்கு உங்கள் அன்பளிப்பாக வழங்கலாம். அவர்களும் ஆசீர்வதிக்கப்படட்டும்.

You can copy these Spiritual TAMIL Audio Messages and write them on CDs to give them as your present to your relatives, friends and contacts. Let them be blessed.


இந்த தமிழ் ஆடியோ செய்திகள் ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகின்றன. இன்னும் சில பயனுள்ள செய்திகளும் தயாரிக்கப்படுகின்றன. தயவு செய்து ஜெபியுங்கள்.

These Spiritual TAMIL Messages are being prepared in English also. Some more useful Messages are also being prepared. Please pray.


இந்த இணைய தளத்தை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்,தேவ ஊழியர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். இந்த தமிழ் ஆடியோ செய்திகளை அவர்களும் கேடடு ஆசீர்வதிக்கப்படட்டும்.

 Kindly introduce Spiritual this site to your relatives, to your friends, to Christians as well as to Servants of God known to you. Let them listen to these Spiritual TAMIL Audio Messages and be blessed.


Thanks. AND now...

Visit the link given below.

http://pmyk.8m.com/

AND THEN...

To know about me, click... PROFILE

To see me, click... ALBUM

To see the list of Churches where the Lord used me, click... PULPIT

To read my messages, click... MESSAGES

Waiting to hear from you.


 

Your Brother in Christ,

 

P. Michael

 

கிறிஸ்துவில் உங்கள் சகோதரன்,

P.மைக்கேல்

 

Always reply to [email protected]

FAITH -Tamil

Posted by Michael Paul on July 1, 2012 at 8:30 AM Comments comments (0)

விசுவாசம்

ஆபகூக் 2:1-4.

சங். 23:1-6.

லூக். 7:1-10.

எபி. 11:1-6.

விசுவாசம் இருந்தால் பிரியமாயிருப்பது கூடுகிற காரியம்.

A. வருகையில்.

1. வருவார்.-லூக். 18:8.

2. அடையாளம் - Hologram

3. தேடுவார் - விசுவாசத்தை - அவிசுவாசியிடம் அல்ல. விசுவாசியிடம்.

 

B. ஜெபமா? விசுவாசமா?

1. ஜெபமே ஜெயம் - இது வேத வசனம் அல்ல - வாசகம்

2. விசுவாசமே ஜெயம் - 1 யோவான் 5:4.

 

C. விசுவாசம் எதற்கு?

1. இரட்சிக்கப்பட அப்.16:31. மத.1.21.

2. குணமாக - மாறக் 5:(34.

3. பிழைக்க - கலா.3:11.

4. பிசாசை எதிர்க்க 1பேது.5:9, 8. யாக.4:7.

 

D. ஜெபிக்கலாமா?

1. எந்தத் தேவைக்கும் நாம் ஜெபிப்போமே மத7:7,8. யோவா..14.14.

2. விசுவாசம் தேவை. அதற்காக ஜெபிக்கலாமா?.

3. மத.21.22 - ஜெபிப்பதற்கு முன் விசுவாசம் இருக்க வேண்டும்.

4. அப்போஸ்தலர்கள் ஜெபித்தார்களே. -லூக். 17:5.

5. லூக். 17:6.இதுவே கிடைத்த பதில்.

6. எபி.13:8 - நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.

7. அன்று தந்த பதிலே இன்றும் தருவார்

8.ஜெபிப்பதற்கு முன் விசுவாசம் கிடைத்து விட்டால் அதன்பின் அதற்காக ஏன் ஜெபிக்க வேண்டும்?

 

E. பெறுவது எப்படி?

1. விசுவாசம் வரும் - ரோம 10:17

1a. Cometh by hearing - present continuous - வந்து கொண்டே இருக்கும்

2. தேவனது வசனத்தால் விசுவாசம் வரும்.

2a. வேதாகமத்தில் 1100-க்கும் அதிகமான அதிகாரங்கள்

2b. தினமும் 4 அதிகாரங்கள் வாசிக்கலாம் - விசுவாசம் வரும்

2c. வாசித்துக் கொண்டே இருந்தால் வந்து கொண்டே இருக்கும்.

 

F. யாரிடத்தில் இல்லை?

1. 2 தெச. 3:2- துன்மார்க்கரிடம் இல்லை,

2. ரோம் 12:3- விசுவாசிகளிடம் உண்டு.

 

G. அளவு கோல்

1. மத4.40 - இல்லை.

2. மத8.26 மத6.30 அற்பம்..

3. மத.15.28 - பெரிய .

4. ரோம் 4:19- பலமுள்ள

5. லூக். 7:9.இணையற்ற

5a. அளவில் வித்தியாசம் உண்டு

5b. இல்லை என்ற சூழ்நிலையிலும் வேதாகமம் மூலம் விசுவாசம் வரும்.

5c. அது அற்ப விசுவாசமாக இருந்தாலும் அதுவும் விசுவாசமே.

5d. அற்ப விசுவாசமும் அற்புதம் செய்யும்.

 

H. கர்த்தர் - நாம்.

1. எபி 12.1 (Eng. Heb.12:2) துவக்குவது கர்த்தர்..

1b. Amplifier-ஐ ON செய்வது போல.

2. 2 தெச. 1:3- வளர்ப்பது நாம். - மிகவும் பெருகும்

2a. Mike அருகில் நெருங்க நெருங்க அதிக சத்தம்.

2b. வேத வசனத்துடன் நெருங்க நெருங்க அதிக விசுவாசம்.

2c. அதிக விசுவாசம் - அதிக ஜெயம்.

3. விசுவாசம் வரும் - வளரும்.

3b. வந்து கொண்டே இருக்கும். வளர்ந்து கொண்டே இருக்கும்.

 

Bro. P. Michael

India

Email : [email protected]


(If you like this write-up, kindly introduce this site to your relatives, to your friends, to Christians as well as to Servants of God known to you.)

SUPERSTITION or SUPER NATURAL

Posted by Michael Paul on June 17, 2012 at 11:30 PM Comments comments (0)

SUPERSTITION or SUPER NATURAL

(You can read this in just 5 minutes. This will be of great help to you and to your friends as well as relatives.)

Many people face the problems of (1) insecurity in life, (2) uncertainty of life, (3) unpredictability of life. The future is dark in their sight.

This leads them to place their trust in SUPERSTITION. ‘Wearing a Good Luck Charm will bring in good luck’ – is what they believe.

Some people succeed in life and they give the credit to the Good Luck Charm.

Some others do not succeed in life and they switch over to another Good Luck Charm or cling on to some other form of SUPERSTITION.

Whenever they succeed in this effort, which is due to some strange reason, naturally they give value to the Charm.

These people, who succeed, may find themselves either now itself or at a later stage, in a deep valley as a result of a great failure.

Because SUPERSTITION had given them false hope.

But they do not realize that the charm, which they regarded much could not give them the expected success.

Those, who seem to be succeeding by the charm, do not know the fact that the very charm will not give success at all times, for all problems, for all people.

Those, who have the charm, when they fail, do not blame the charm, but they simply put the blame on themselves and give an explanation that the failure is because (1) of their inefficiency, (2) of their incapability, (3) of their irresponsibility, etc., etc.,

You see, SUPERSTITION has imprisoned them and has blindfolded their inward eyes.

A Student, if he / she has to get a pass, must study hard. No amount of luck will be of any help. No Good Luck Charm can replace his / her hard work in intensive study. (If it is so, then all the educational institutions around the globe can straight away decide not to have STUDY HOLIDAYS and instead, encourage all the Students just to have a Charm of their choice.)

The Charm does Harm to the Students, whereas a good and wise counsel to concentrate on their studies MAY (and in many cases, WILL) crown the Students.

While facing problems of life, even hard work and strenuous efforts do not give the expected victory in certain critical situations, isn’t it?

The information collected and the influence acquired amount to nothing when it comes to facing the battle of life.

Neither wealth nor health, neither friends nor relatives could help us when we are in hot waters.

Alas! We find ourselves standing at the dead end of our life’s race.

Superstition fails; Education fails; And…

We are left all alone as a total failure!

What is the SOLUTION???

The answer is nor SUPERSTITION, but is SUPER NATURAL!!!

SUPERSTITION is human solution. SUPER NATURAL is Devine solution.

So, why still lean on to Superstition?

Instead of succumbing to SUPERSTITION, submit to SUPER NATURAL.

Instead of holding onto the charm of SUPERSTITION, get hold of the arm of SUPER NATURAL.

Man is in the Natural Realm. Charm is also in the Natural Realm. Anything in the same realm where man is, cannot possibly help man.

Only the loving arm, which is in the SUPER NATURAL realm can (and will) help man.

Whose arm is it?

It is nothing but the arm of the Creator, the one who created man!

As He, the Creator, created man, He knows better as to how to deal with the issues of man.

The Medical Doctor gives treatment not to the outward disease, but to the inward cause.

He attacks not the sickness, but the root of the sickness and thus helps the patient to get healed.

Similarly, the Creator knew that the root of Man’s problems is SIN, which needed a holy sacrifice as a ransom.

So, He, the Creator, the very God Himself, became a Man to become a sacrifice for the mankind.

He lived on the face of this earth among the human beings. He did good to them; healed them; performed miracles for them and eventually died as a sacrifice for the whole of humanity.

He is none other than LORD JESUS CHRIST.

.......................... ..................

 

Bro. P. Michael

LIGHT OF TRUTH MINISTRIES,

India

Email : [email protected]

 

(If you like this write-up, kindly introduce this site and the above link to your relatives, to your friends, to Christians as well as to Servants of God known to you. Thank you.)


Rss_feed